சர்வதேச சமுதாயம் தமிழர்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் கொடுமைகளை ஏற்றுக்கொண்டு பல முயற்சிகளை செய்கின்றன. எமக்கான தேவைகளை எவ்வாறு அந்த முயற்சிகளுக்கூடாக நகர்த்த முடியும்?
எமக்கு நீதி கிடைப்பதற்கு ஐக்கிய நாடுகள் தவிர வேறு மார்க்கங்கள் உண்டா?
இது எமக்கான விடுதலைப் பாதை. நாமே வகுக்க வேண்டும்!
அனைவரையும் பங்கெடுக்குமாறு அழைக்கின்றோம்.
Contact:
Name: கனடிய தமிழர் தேசிய அவை
Phone: 1 866 263 8622; 416 646 7624
Email: info@ncctcanada.ca