முக்கிய நிகழ்வாக மே 18 ஆம் திகதியில் போர்குற்ற வணக்க நிகழ்வு அல்பெர்ட் கம்பெல் சதுக்கம் (Albert Campbell Square - Scarborough Town Center) ல் மாலை 5 மணிக்கு இடம் பெறும்.
மற்றும் இரத்ததான நிகழ்வு மே 26 ஆம் திகதியில் இடம்பெறும். இக்காலங்களில் வேறு நிகழ்வுகளை எம்முடன் இணைந்து ஒழுங்கமைக்க விரும்பும் அமைப்பின் பிரதிநிதிகள் எம்முடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்படுகின்றீர்கள்.
Contact:
Name: Krisna Saravanamuttu
Phone: 416-646-7624
Email: info@ncctcanada.ca