Events

இரத்ததான நிகழ்வு

Date: 2012-05-26 at 10:00 am
Address: TBA, Scarborough, ON Canada
Fee: N/A

Details:
தமிழினப் படுகொலையின் உச்சக்கட்டமான முள்ளிவாய்க்கால் படுகொலை முடிந்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன. இவ் இன அழிப்பை நினைவு கூரும் முகமாக கனடாவில் வரும் மே மாதம் கனடிய தமிழர் தேசிய அவையினரால் பல நிகழ்வுகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.

முக்கிய நிகழ்வாக மே 18 ஆம் திகதியில் போர்குற்ற வணக்க நிகழ்வு அல்பெர்ட் கம்பெல் சதுக்கம் (Albert Campbell Square - Scarborough Town Center) ல் மாலை 5 மணிக்கு இடம் பெறும். மற்றும் இரத்ததான நிகழ்வு மே 26 ஆம் திகதியில் இடம்பெறும். இக்காலங்களில் வேறு நிகழ்வுகளை எம்முடன் இணைந்து ஒழுங்கமைக்க விரும்பும் அமைப்பின் பிரதிநிதிகள் எம்முடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்படுகின்றீர்கள். Contact: Name: Krisna Saravanamuttu Phone: 416-646-7624 Email: info@ncctcanada.ca



Contact:
Name: Raj Subramanium
Phone: 416-646-7624
Email: info@ncctcanada.ca