Events

நூல் வெளியீடு

Date: 2012-04-15 at 4:00 pm
Address: செல்வச் சந்நிதி முருகன் ஆலய மண்டபம் - 1 GOLDEN GATE, UNIT 1 (BRIMLEY & ELLESMERE), Scarborough, ON Canada
Fee:

Details:
முன்னாள் அதிபர் கலாபூசணம் பண்டிதர் சி.அப்புத்துரை அவர்களின் 20ம், 21ம் நூற்றாண்டில் வாழ்ந்த, வாழுகின்ற ஈழத்து தமிழ் புலவர், சான்றோர், வரலாறு 3 வது பாகம் நூல் வெளியீட்டு விழா மயிலிட்டி மக்களால் , SCARBOROUGH வில் அமைந்துள்ள செல்வச் சந்நிதி முருகன் ஆலய மண்டபத்தில் நடை பெறவுள்ளது. அனைத்து மக்களும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகின்றோம். நன்றி

Contact:
Name: Muralitharan Nadarajah
Phone: -
Email: nmuralitharan@hotmail.com