நாளை கரிநாள்; மரணித்தோருக்காக வீடுகளில் சுடரேற்றி அஞ்சலிக்குமாறு 18 மே இயக்கம் அழைப்பு
[ உதயன் ] - [ May 17, 2012 10:01:12 GMT ]
2009 மே 18இல் முள்ளிவாய்க்கால் எமக்குத் தந்த துயரை நினைவு கூரும் வகையில் நாளைய தினத்தை கரிநாளாகக் கடைப்பிடிக்குமாறும் நாளை மாலை 6.10 மணிக்கு வீடுகளில் சுடரேற்றி அந்தக் குறுகிய வன்முறை வெளியில் தம்மை ஆகுதியாக்கிக் கொண்டவர்களுக்கு மௌன வணக்கத்தை செலுத்துமாறும் 18 மே இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. [ full story ] - முள்ளிவாக்காலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த வருமாறு மக்களுக்கு த.தே.கூ. அழைப்பு. - தமிழ் மிரர் - ஆத்ம சாந்திப் பிரார்த்தனை; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு - உதயன்
Warning: mysql_numrows(): supplied argument is not a valid MySQL result resource in /home/tamilcan/public_html/news/tamil/index.php on line 269
|