யாழ். பல்கலை மாணவன் தாக்கப்பட்டதை எதிர்த்து ஆர்பாட்டம்
[ தமிழ் மிரர் ] - [ May 18, 2012 10:11:26 GMT ]
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் செயலளார் இனந்தெரியாத நபர்களினால் இன்று வெள்ளிக்கிழமை தாக்கப்பட்டமையை கண்டித்து பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்பாட்டத்தினால் பல்கலைக்கழக உப வேந்தரின் அலுவலகமும் முற்றுகையிடப்பட்டதுடன் உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது. [ full story ] - இனந்தெரியாத குழுவின் தாக்குதலில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் படுகாயம் - உதயன்
Warning: mysql_numrows(): supplied argument is not a valid MySQL result resource in /home/tamilcan/public_html/news/tamil/index.php on line 269
|