Monday - 07th of December 2009

Home | About Us | Suggest this page | Feedback

Amparai
Batticaloa
Jaffna
Kilinochchi
Mannar
Mullaitivu
Puttalam
Trincomalee
Vavuniya
TC News:
   » Home -> News Room -> Tamil News -> Full Story

யாழில் இரு மாதங்களின் முன் கடத்தப்பட்ட மாணவர்கள் விடுதலை
   [ வீரகேசரி ] - [ Dec 07, 2009 05:00 GMT ]

கடந்த இரு மாதங்களிற்கு முன் யாழ் குடாநாட்டில் வைத்து கடத்தச் செல்லப்பட்ட மூன்று மாணவர்களும் நேற்று இரவு விடுதலை செய்யப்பட்டுள்ளனர் . கடந்த மே மாதம் 4ம் திகதி இம் மூன்று மாணவர்களும் ஊரடங்கு அமுல் பட்டிருந்த வேளை இணந் தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்படனர்

யாழ் சென் ஜோன்ஸ் கல்லுரி , யாழ் இந்துக் கல்லூரியின் உயர்தர மாணவர்களே கடத்திச் செல்லப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்களாவர்


Published: Dec 07, 2009 05:00 GMT