இலங்கையின் கிழக்கே வங்கள கடற்பகுதியில் இன்று காலை பூமியதிர்ச்சி ஏற்ப்பட்டுள்ளது இன்று காலை 9.56 மணியளவில் கண்டியிலிருந்து கிழக்கே 406 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கடற்பரப்பில் 502 ரிட்சர் அளவில் இவ் பூமியதிர்ச்சி பதிவாகியுள்ளது எனினும் இவ்பூமியதிர்சியால் சுனாமி ஏற்ப்படும் அபாயம் இல்லை என பேராதனை பல்கலைகழக புவியல் துறை சிரேஷ்ட பேராசிரியர் கபில நஹாநாயக்க தெரிவித்துள்ளார்.
இப்பூமியதிர்ச்சி கண்டி,மாத்தளை கொழும்புலும் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Published: Nov 28, 2009 05:00 GMT